71
ஆச்சரிய விழா
அதிசய விழா
ஆழ்வார் கூட்டமைப்பின்
அறிவார்ந்த விழா
சொல்காப்பியருக்கு
தொல்காப்பியர் விருது
தமிழர்களின்
முதல் குடிமகனுக்கு
இந்தியாவின்
முதல் குடிமகன் செய்யும்
இராஜ மரியாதை
கவிதை விஞ்ஞானியும்
சந்தித்துப் பெருமைப்படும்
சரித்திரப் பதிவு
தென்னகத்து சக்ரடீஸ்சுக்கு
விருது வழங்குகிறார்
இலக்கணத்தின் ஜனாதிபதி
தொல்காப்பியர்
இலக்கியத்தின் ஜனாதிபதி
கலைஞர்
இந்தியாவின் முன்னாள்
ஜனாதிபதி கலாம்..