66
மாண்புமிகு
மாணவர்க்கு
கவிஞன்…
நான் எழுதும்
மதியுரைக் கவியிது,
ஒழுக்கத்தை
பேணுங்கள்
ஒற்றுமையாக
வாழுங்கள்
இளமைக்
கல்வியினை
இனிதே
கற்று விட்டால்
எதிர் காலத்தில்,
பேர் வாங்கும்
மாண்புமிகு
மாணவராக
இம் மாநிலத்தில்..
வாழ்ந்திடலாம்.