ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு நேற்று முன்தினம் 15 வெள்ளிக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. கட்சியின் புதிய தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்கள், மாகாண மற்றும் பிராந்திய தலைவர்கள், நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். கட்சிகளின் தலைவர்களான பிரதமர் தினேஷ் குணவர்த்தன, டக்ளஸ் தேவானந்தா, டிரான் அலஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர். (படம்: -விமல் கருணாதிலக்க)
SLPP யின் இரண்டாவது தேசிய மாநாட்டு நிகழ்வு
394
previous post