109
வெற்றுக் காகிதமாய்
இருந்த நான்
ஒரு பேனாவைக்
கரம் பிடித்தேன்
ஆனாலும்.
இன்னும் நான்
வெற்றுக் காகிதம்தான்
ஏனெனில்.
நான் கரம் பிடித்ததும்
ஒரு வெற்றுப் பேனா
என்பதால்……
–