283
மனவெளியில்
ஒளி பரவட்டும்
மன இருளின்
இருள் அகற்றட்டும்
மனப்பாரங்கள்
மனதில் நீங்கட்டும்
மனமே மன
இறைவனாகட்டும்
தீபங்கள் போல்
ஒளி கொடுப்போம்
தீபங்கள்
போல் இருள்
அகற்றுவோம்
தீபங்கள் போல்
வாழ்ந்திருப்போம்
தீப ஒளியாய்
பிறருக்கும் பயன்தர