498
கொழும்பு, பதுளை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தமிழ், சிங்கள பிறப்பு – இறப்பு, திருமணப் பதிவாளர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள், ஆட்சேர்ப்பு தகவல்கள் இன்று வாரமஞ்சரியுடன் இலவச இணைப்பாக வரும் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.