547
‘நாம் -200’ நிகழ்வின் போது கொட்டகலை, மவுன்டவுன் தோட்டத்தின் திம்புல கீழ்ப்பிரிவில் இந்தியாவின் நிதி உதவியில் ஆரம்பிக்கப்படவுள்ள 10,000 வீட்டுத்திட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரால் நிகழ்நிலை முறைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமைச்சர் ஜீவன் தொண்டமானும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.