அடியே..
மனதை
பறித்துக்கொண்டதும்..
அதனால்..
நீயென்னை
வெறுத்துக் கொண்டதும்
புயல் கூட வீச
யோசித்ததடி.!
நிஜமாக காதலித்த என்னை
ஏனடி நிராகரித்தாய்..!
உயிரோடு வாழும்
போதே ..
மரணத்தை
பார்க்க வைத்தாய்..!
நீ தூரத்தில் வரும்
போதெல்லாம் துள்ளி..
குதித்த என் இதயம்..
என்னைக் கிள்ளுதடி
பார்க்காதே என்று..!
சமந்தாவின்
நெனப்புனக்கு..
அதனால்
என் மேல் வெறுப்புனக்கு..
அதனால் வந்த நடப்பு..
எதற்காக
எனக்கிந்த தவிப்பு.!
தொலைக்காட்சியில்
தெரியும் புள்ளியை விட..
உன் முகத்தில் விழுந்த
பருக்களே அதிகமடி..!
முதலில் ..
உன் காதுக்கு அருகே
கேபிள் கனெக்சன் எடு..!
பின்னர் பார்க்கலாம்..
நீ சமந்தாவா..?
இல்லை
சமவெளியா
என்று..!
தேவைதானா..? உன் காதல்..!
491
previous post