யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் நாள் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று (30) மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் …
admin
-
-
மாத்தளை – எல்கடுவ பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, பாராளுமன்றத்தில் நேற்று சற்று பரபரப்பு நிலை ஏற்பட்டது. சபை நடுவில் அமர்ந்து தீடிரென தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட உதவி முகாமையாளரை …
-
– நடைமுறையில் உள்ள வீசா வழங்கும் முறையை இலகுபடுத்த திட்டம் – இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 18 முடிவுகள் தற்போது 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை …
-
மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் தோட்ட உதவி முகாமையாளர் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கம் உடனடியாக அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம் …
-
அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தம் தொடர்பான தேசிய காங்கிரஸின் முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை அதன் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார். நேற்று (15) மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இவ்வறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. …
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அரசாங்க ஆதரவு கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில், இச்சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ஹெக்டர் …
-
மத்திய ஆபிரிக்க நாடான கபோனில் கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை எனக் கூறி ஆட்சியை கைப்பற்றியதாக தொலைக்காட்சியில் தோன்றிய மூத்த இராணுவ அதிகாரிகள் குழு ஒன்று அறிவித்துள்ளது. நேற்று (30) காலை ‘கபோன் 24’ தொலைக்காட்சியில் தோன்றிய இந்த …
-
ஈராக் தலைநகர் பக்தாதில் 2016 ஆம் ஆண்டு 300 பேர் கொல்லப்பட்ட வாகன குண்டு தாக்குதலுடன் தொடர்புபட்ட மூவர் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. புனித ரமழான் மாதத்தின் இரவு நேரத்தில் மக்கள் ஒன்று கூடி இருந்தபோதே இந்த குண்டு வெடிப்பு …
-
இத்தாலி ரயில் நிலையம் ஒன்றில் அதிவேக ரயில் ஒன்று ரயில்வே பணியாளர்கள் மீது மோதிய விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு நகரான டூரினில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை மாற்றிக்கொண்டிருக்கும்போதே ரயில் வண்டி மோதியுள்ளது. இதில் 22 மற்றும் 52 வயதுக்கு …
-
இந்தியா அரிசி ஏற்றுமதியை மேலும் கட்டுப்படுத்தியுள்ள நிலையில் உலகெங்கும் அரிசி விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. பாஸ்மதி அரிசிக்கு அது குறைந்தபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. ஒரு தொன் பாஸ்மதி அரிசியின் குறைந்தபட்ச விலை 1,200 டொலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. …