ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 14ஆவது வித்யோதய சாகித்திய விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (01) பிற்பகல் பல்கலைக்கழக சுமங்கலா மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் 2022ஆம் ஆண்டின் சிறந்த நாவலாக மனோஹரி …
admin
-
-
இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் இயங்கும் மித்ரா குழும நிறுவனத் தலைவரும் மித்ரா டைம்ஸ் மாத இதழ் பிரதம ஆசிரியரும் தமிழ் ஊடக மற்றும் பத்திரிகையாளர் நலச் சங்கத் தலைவருமான எம்.எஸ்.மூர்த்தி, இலங்கையில் சுற்றுலா மற்றும் மின்சாரத்துறையில் முதலீடு செய்வது தொடர்பாக ஜனாதிபதி …
-
பொலன்னறுவை முதல் மட்டக்களப்புவரையான ரயில்வே திணைக்களத்துக்குரிய காணிகளிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற்றுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பணித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் …
-
மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இன்று (03) அதிகாலை நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் தனது விவசாய காணியில் பாதுகாப்புக்காக அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். …
-
சந்திரயான்3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் நிறுத்தி வெற்றி கண்ட இந்திய விஞ்ஞானிகள் தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்கு ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்ப தயாராகி உள்ளனர். இதன்படி குறித்த விண்கலத்தை அனுப்புவதற்கான கவுண்டவுன் இன்றுமுதல் தொடங்க உள்ளதாக இஸ்ரோ …
-
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று (01) காலை 10. 30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்ட நிறைவில் கடற்றொழிலாளர்களின் …
-
கல்வியமைச்சிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் கோரிக்கை பாடசாலை நேரத்தை காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை நீடிப்பதற்கான யோசனையொன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்தார். காலியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு …
-
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (30) நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர …
-
நாட்டில் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (01) மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் …
-
உலக குடியிருப்பு தினம் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி கொழும்பில் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சித்திரம், – கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்ற நாட்டின் உள்ள சகல பாடசாலை மாணவ, மாணவிகளுக்ளிடமிருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாட்டினை …