சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியை பெறும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக, தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கணேஷ் தெய்வநாயகம் தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தெரிவாகியுள்ள கணேஷ் தெய்வநாயகம் இது …
admin
-
-
போலியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (8) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த …
-
‘புதுமைப்பித்தன்’ நூலக அரங்குத் திறப்பு விழா! – அரங்கத்தை சீரமைத்துக் கொடுத்த முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு பாராட்டு
by adminசெப்டம்பர் 2-ம் திகதி மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் புனரமைக்கப்பட்ட புதுமைப்பித்தன் பெயரிலான அரங்கு திறந்து வைக்கப்பட்டது. இதனை திறந்து வைத்தவர் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. புதுமைப்பித்தன் பெயரிலான …
-
குருநாகல் தம்பதெனிய அல் ஹிஜ்ரா வித்தியாலயத்தில் குவைத் நாட்டின் நன்கொடை நிதியின் மூலம் புதிய வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் சனிக்கிழமை (09) கல்லூரி அதிபர் திருமதி எம்.எஸ்.எப் சிபானா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக குருநாகல் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக் கருவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள மூலதன சந்தை சங்கங்கள், எதிர்காலத்துக்கான முதலீடாகுமென கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க தெரிவித்தார். நிதி தொடர்பான கல்வியறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் …
-
இலங்கைத் தேசமானது இயற்கை வளங்களும், வனப்பும் நிறைந்த சிறிய குட்டித்தீவாக இருந்த போதிலும், இந்நாட்டில் ஐக்கியமும் அமைதியும் இன்னுமே தோன்றவில்லை. எமது நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டு காலமாகிவிட்ட போதிலும், இன, மத பேதங்களும் முரண்பாடுகளும் இன்னும் முடிவின்றித் …
-
ஆசிய கிண்ண போட்டி இப்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. சுப்பர் போஃர் சுற்றின் எஞ்சிய நான்கு போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியே மிச்சம். அதிலும் இன்று (10) பரபரப்பான இந்திய–பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது. யார் ஆசிய கிண்ணத்தை வெல்வார்கள், எந்த …
-
பாடசாலை மாணவர்களின் அறிவு திறமைகளை மேம்படுத்தும் வகையிலான வேலைத்திட்டத்தை நாடெங்கிலும் முன்னெடுப்பது குறித்து தம் சவிய சர்வதேச மன்றத்தினர் ஜனாதிபதியின் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு பணிப்பாளர் நாயகம் துசித கல்லொழுவவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சமயம் நடைமுறையிலுள்ள கல்வி முறைமையை முன்னோக்கி கொண்டு செல்வதோடு …
-
டென்மார்க், வயன் நகரில் வாழும் புலம்பெயர் தமிழரும் சமூக செயற்பாட்டாளருமான தருமன் தர்மகுலசிங்கம் வெஸ்டெர் லாண்ட் நீதிமன்றத்தின் ஜூரராக மூன்றாண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டென்மார்க் சோஷல் டெமக்கிரட்டி கட்சியின் முக்கிய உறுப்பினரான தருமன் தர்மகுலசிங்கம், கடந்த 12 வருடங்களாக நீதிமன்ற ஜூரர் …
-
உலக வங்கியின் நிதி உதவியுடன் நவீன விவசாய முறை திட்டத்தின் மூலம் அநுராதபுரம் மாவட்டத்தில் மிளகாய் பயிர்ச்செய்கையினை விஸ்தரிப்பதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதென அநுராதபுரம் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் தேனுவர தெரிவித்தார். மேற்படி திட்டம் மாவட்டத்தின் 22 பிரதேச செயலாளர் …