யாழ்.- கொழும்பு ரயிலுடன் மோதுண்டு 2 யானைகள் பலி | தினகரன் வாரமஞ்சரி

யாழ்.- கொழும்பு ரயிலுடன் மோதுண்டு 2 யானைகள் பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டுஇரண்டு யானைகள் பலியாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு சென்ற தபால் ரயிலுடன் நேற்று முன்தினம் இரவு 9.30மணியளவில் பனிக்கன்குளம் பகுதி 301ஆவது கிலோ மீட்டரில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் பார்வையிட்ட பின்னர் 02 யானைகளையும் அடக்கம் செய்யப்படவுள்ளன.

கிளிநொச்சி குறூப் நிருபர் 

 

Comments