செய்திகள் | தினகரன் வாரமஞ்சரி

செய்திகள்

புதிய திருத்த சட்டமூலம்   நிறைவேறியதும்  இரட்டை குடியுரிமை  கொண்டோரது பாராளுமன்ற   உறுப்பினர் பதவியும் பறிபோகும்அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து நாளை திங்கட்கிழமை சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி...
2022-05-21 18:30:00
BBC க்கு வழங்கிய செவ்வியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்புகடந்த அரசின் கொள்கைகளை மாற்றி புதிய உத்வேகத்துடன் பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிரளிக்க ஏற்பாடுஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி வரும் அரச எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாகவும் எனினும், அது ஒருபோதும் நடக்காதென புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
2022-05-14 18:30:00
Subscribe to செய்திகள்