ஹே ஜலபுல ஜங்கு... டேய் டம டம டாங்கு... தப் லைப்ல கிங்கு டான் செட்டிங்கு'... என சேட்டை, கொமெடி, காதல் காட்சிகளில் கலக்கி ஜாலியான நடிப்பால் ரசிகர்களிடம் 'எங்கள் வீட்டு பிள்ளை' என பட்டம் வாங்கிய சிவகார்த்திகேயன் 'டான்' குறித்து மனம் திறக்கிறார்.. 'டான்'... டைட்டிலே பயமா இருக்கே...? ஆமா... ஜாலியான கொலேஜ் கதைக்கு தான் பயப்படுற அளவுக்கு டைட்டில்...