பொருளாதார ரீதியிலும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையாலும் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. குறிப்பாக எரிபொருட்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ...
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரநெருக்கடி மற்றும் ஸ்திரமற்ற அரசியல்சூழல் என்பவற்றால் நாடு பல்வேறுபிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதுடன், நாட்டின்அபிவிருத்தியானது பல வருடங்கள் பின்னோக்கித்தள்ளிச் செல்லப்பட்டுள்ளது. அரசியல் நோக்கத்தைக்கருத்திற் கொண்டு எடுக்கப்பட்ட சில தீர்மானங்களும், அரசியல் சக்திகள் தமது பலத்தை நிரூபிக்கின்றோம்என்ற போர்வையில் மக்களை உசுப்பேற்றும்வகையில்...