நகர பொருளாதார ஆணைக்குழுவின் புதிய தலைவர் தினேஷ் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

நகர பொருளாதார ஆணைக்குழுவின் புதிய தலைவர் தினேஷ்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் புதிய தலைவராக தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். 

கொமர்ஷல் வங்கி மற்றும் ஹற்றன் நெஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், பல முன்னணி  தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான இவர், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். 

மேலும், அவர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திறைசேரி விவகாரங்களுக்கான ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.  

Comments