மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இன்று (03) அதிகாலை நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் தனது விவசாய காணியில் பாதுகாப்புக்காக அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…