மளிகைக் கடையொன்றுக்கு அனுபவமுள்ள ஒருவரும் மிளகு அரைக்கும்தொழிற்சாலைக்கு அனுபவமுள்ள ஒருவரும் வேலைக்கு தேவை. 0778673344, 0777593030 நாம்புலுவ பஸ்யால 061208
Employment
-
-
இராஜகிரியவிலுள்ள பேக்கரியொன்றிற்கு வயது 50 இற்கு மேல் உள்ள முச்சக்கர வண்டி சாரதியொருவர் தேவை. தங்குமிடம், சாப்பாட்டுடன் ரூ. 70,000 தொலைபேசி: 0776 454 354 061821
-
கொழும்பு தலவத்துகொட வீட்டில் தங்கி வேலை செய்வதற்கு பெண் தேவை. சம்பளம் அனுபவத்தின் பிரகாரம் ரூ. 40,000 – 45,000; வயது 55 இற்கு குறைந்தவர்கள். 0777 584961, 0777 456579.
-
தொழிற்சாலை பணியாட்கள் (பெண்/ஆண்) கம்பஹா மாவட்டத்திலுள்ள ஏற்றுமதி செயற்பாட்டு கம்பனியொன்றிற்கு தமிழ் (45 வயதிற்கு) ஆண் மற்றும் பெண் வேலையாட்கள் வாசனைப் பொருட்களை பிரித்தெடுத்து பொதியாக்குவதற்கு தேவை. கவர்ச்சிகரமான சம்பளம், வரவுப்படி, இலவச போக்குவரத்து மற்றும் தங்கிமிடம், சீருடை/இரு முறை மாற்றுக்களின்…
-
இறக்குமதி செய்யப்பட்ட கடலுணவு விநியோகிக்கும் கம்பனிக்கு, விற்பனைப் பிரதிநிதி பதவிக்கு வெற்றிடங்கள் உண்டு. 40 வயதிற்கு குறைந்த O/L மற்றும் A/L சித்தியடைந்திருத்தல். விற்பனைத் துறையில் 02 வருடத்திற்கு மேல் அனுபவம் இருத்தல் வேண்டும். உங்களுக்கு மேற்படி தகைமைகள் இருப்பின் உங்களது சுயதரவுப் பத்திரத்தை எமக்கு அனுப்புங்கள். சீபுட் பெக்டரி பிரைவட் லிமிட்டட், இல.315, ஆர்.ஏ.டி. பெல்வத்த, கொழும்பு – 03 0772241914/ [email protected]
-
கொழும்பு 12இல் அமைந்துள்ள BAKE SHOP இற்கு ஆண் பேக்கர் ஷெஃப் (Baker Chef) ஒருவர் தேவை. அனுபவம் – 2 வருடங்கள்’, கவர்ச்சிகரமான சம்பளம், இலவச உணவு பானங்கள், தங்குமிட வசதி, இலவச சீருடைகள், நலன்புரி வசதிகள், உங்களது விண்ணப்பப்…
-
அப்பம், ரொட்டி சுடுவதற்கு சிங்கள, தமிழ் ஊழியர் தேவை. அதியுயர் சம்பளம். தொடர்பு இலக்கம் – 0706527104 085441 கட்டுநாயக்க, தோட்ட வேலைக்கு 50 – வயதிற்குக் குறைந்த ஆண்கள் தேவை. தங்குமிட வசதிகள் உண்டு. 076 – 9492235, 076…