இலக்கியம்/ கவிதை | தினகரன் வாரமஞ்சரி

இலக்கியம்/ கவிதை

'யுத்தம், காதல், வாழ்வின் சலிப்பு, கையாலாகாத்தனம், காலத்தின் கொடூரம், சின்ன விஷயங்களைக் கொண்டாடும் மனோநிலை, பண்பாடு, கலாசாரம் என்பனவற்றின் கேலிக்கூத்து என்பன பற்றிய அனுபவங்கள் தர்மினியின்'அயலாள் கவிதைகள் ' நூலில் மலர்ந்திருக்கின்றன. புலம்பெயர் வாழ்வின் வலியும் இயலாமையும் விரக்தியும் தர்மினியின் கவிதைகளில் இழையோடுகின்றன. உண்மைகளுக்கு நெருக்கமாக அவரின் கவிதைகள்...
2022-05-21 18:30:00
லண்டனில்  மலையக  இலக்கிய மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள்  முழுவீச்சில் நடந்து வருகின்றன. மலையகத் தமிழர்களின் வாழ்வு, கலாசாரம்,  கலைகள் சார்ந்து பல நிகழ்ச்சிகள் இதில் அரங்கேறவிருக்கின்றன. இம்மாநாட்டின்  ஒரு பகுதியாக  கோகிலம்  சுப்பையா  அரங்கு,  இர.சிவலிங்கம் அரங்கு,  சோ.சந்திரசேகரம் அரங்கு,  சி.வி....
2022-05-14 18:30:00
Subscribe to இலக்கியம்/ கவிதை