புனைவு/ சிறுகதை | தினகரன் வாரமஞ்சரி

புனைவு/ சிறுகதை

(கடந்தவாரத் தொடர்) புழுவை சொண்டுக்குள் எடுத்துக் கொண்ட சிறிய குஞ்சின் பின்னால் 10, 12குஞ்சுகளும் சிறகுகளை இரு பக்கமும் விரித்து ஒன்றன்பின் ஒன்றாக ஓடும் காட்சி பார்ப்பதற்கு அழகானது. பார்வதி குஞ்சுகளின் விளையாட்டின் மூலம் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.எனினும், எவ்வளவு தான் காவல் காத்தாலும்  சாம்பல் நிற பருந்து ஒரே நேரத்தில் கீழே வந்து இரு குஞ்சுகளையும் தூக்கிச் சென்ற...
2022-05-21 18:30:00
நிலத்தின் இருள் படிப்படியாக அகன்ற வண்ணமிருந்தது. ஓரிரு காகங்கள் ஜோடி ஜோடியாக ஆகாயத்தில் பறக்கத் தொடங்கின. இளம் சூரியன் ஒரேயடியில் நிலத்தில் பதியாது சுற்றாடல் ஓரளவு சாம்பல் நிறத்தில் ஒளி விட்டு பரந்து சென்றது.மஜிஸ்ரேட் பங்களாவில் அதிகாலையிலேயே திறக்கப்பட்ட ஜன்னல் கதவுகள் மூலம் மென்மையான திரைச்சீலையை அங்குமிங்குமாக்கி குளிர் உள்ளே நுழைந்தது.நீதவான் தன் படுக்கை அறையில்...
2022-05-14 18:30:00
Subscribe to புனைவு/ சிறுகதை