திசையின் விடியல் திடமாக அமைய திவ்விய ஒளி தேசமெங்கும் பரவ திண்ணமான கொள்கைகள் திரையின்றிப் பெருக தீமைகள் அறுந்து தூய்மை நிலைபெற தாங்கிய துயரங்கள் மீண்டும் தரிக்காமல் தூரமாக தாகித்த நெஞ்சங்களில் தயவாட்சி அமைதிதர தரமான மாற்றத்தில் தாயகம் அருள் பெற …
கவிதை/ இலக்கியம்
-
-
காத்திருந்து களவு கொடுத்த கல்லறைக் காதலன் நான். பத்திரமாக பார்த்துக் கொண்ட நினைவு பக்குவமாய் கூறி போகிறது பத்தினி அவள் எனது காதலி என்பதால் ஏமாற்றத்தோடு நிறைந்த வலிகள் உனதென்று. அன்பாக பேசிய வார்த்தைகள் கானல் நீராய் கரைந்து போனது ஏனோ, …
-
எட்டாத தொலை தூரத்திலே இருந்து மண்ணுலகிற்கு ஒளி தரும் வெள்ளி நிலாவே பூவுலகில் வாழும் புலவர்கள் எல்லாம் நீலவானில் பவனி வரும் பால்நிலாவே உன்னையே பெண்களின் வதனத்திற்கு ஒப்பிட்டு ஒப்பிட்டு உவமை கூறி கவிகள் புனைந்து கவிப் பிரியர்களை வசியப்படுத்தி காலம் …
-
என் மக்களின் உதிரத்தின் வேகம் அறிவாயோ உணர்வுகளின் வீச்சு புரியுமா அவர்களின் இந்த மலைகள் பற்றிய பார்வையை உன் துருப்பிடித்த புதிய மூளை அறியுமா? அவர்களது சிரிப்பு கவலை உழைப்பு ஏக்கம் என அத்தனையையும் விற்று தின்கிறாய் நீ! இந்தத் தேசக்காற்றைத் …
-
நிலையற்ற இன்பத்தில் நெடுங்காலம் மூழ்கிவிட்டேன் போதை தெளிந்தபின்னும் புறப்பட மனமில்லை தூசிக் காற்றும் காய்ந்த சருகும் பறவையின் எச்சமும் படிந்தபோதிலும் அந்நியமும் ஆணவமும் அதிகாரத் திமிரும் மானுடத்தை மறுதலிக்கும் அராஜக தந்திரமும் அடங்கவில்லை எனக்குள் போதிமரத்தின் கீழ் பொழுதெல்லாம் தூங்கியதால் ‘நான்’ …
-
உன் வருகையைத் தடுத்து வேலி கட்டினாலும் – அதை ஏணியாக்கி அதிலேறி எட்டிப் பார்க்கின்றாய் ! அது எனக்கு ஏளனமாய் இருக்கிறது பொறுமை இழந்து – உன்னை பொறி வைத்து கொல்லவும் மனதில் தைரியம் வருவதில்லை முடிவில்லா நீ பண்ணும் அட்டகாசங்கள் …
-
அப்பாவும் அம்மாவும் அவதிப்பட்டனர் நோயினால் அறிவு தெரிந்த வயதில் இருந்து கடுமையாக உழைத்தாள் பெற்றோரையும் சகோதரங்களையும் வாழவைக்க எமது மூத்த அக்கா குடும்பம் உறுதிபெற்றபோது இளைப்பாறுகின்றாள் இப்போ புதைகுழியில்
-
கல்விமான் இர. சிவலிங்கத்தினால் அறிமுகப்படுத்தபட்ட ஒய்வுநிலை கல்விபணிப்பாளர் பீ. மரியதாஸ் எழுதிய மலையகம் இங்கிருந்து எங்கே? வரலாற்று ஆய்வு நூலின் மற்றும் ஒரு வெளியீட்டு விழா 26.10.2024 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு இராகலை பாரதி கலை அரங்கத்தில் கவிஞர் மைபா …
-
உச்சம் தலையில் இருந்து உள்ளம் கால்வரை இதயத்தோடு இறுகிப்பிடித்துக் கொண்டு.. கண்ணீரும் உறங்காவிழிகளும் என ஆழ்ந்த சிந்தனையில் உயிர் தாக்குப்பிடித்துக் கொண்டு இருக்கும்.. இரண்டாம் நாள் சற்று கண்ணீர் ஓய்வாகி உள்ளத்து வலியில் அமைதியின் தியானத்தில் உருக்கிக்கொண்டிருக்கும்.. மூன்றாம் நாள் எல்லாம் …
-
ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெருந்தொண்டாற்றிய படைப்பாளர்கள் பலரை ஈன்றெடுத்த பெருமை அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள மருதமுனை மண்ணுக்கு உண்டு. ‘ஞானரை வென்றான்’ என்ற நூலைத் தந்து புகழ் பூத்திருந்த சின்னாலிமப்பா பிறந்த மண், ‘வெண்பாவில் நீ யென்னை வென்றாய்’ என்று …