ஹம்பாந்தோட்டையெங்கும் கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக நிலவிவந்த உஷ்ணமான மற்றும் வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்பொழுது அடை மழைபெய்து வருவதினால் மக்களது அன்றாட வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது. ஹம்பாந்தோட்டையெங்கும் கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக நிலவிவந்த உஷ்ணமான மற்றும் …
admin
-
-
சுற்றுலா வீஸா பெற்று தொழிலுக்கு அனுப்புவது சட்டவிரோதமான நடவடிக்கையாகுமென, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தது. சுற்றுலா வீஸா வாயிலாக சர்வதேச நாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்று பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பட்சத்தில், …
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல்-4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்ட காணொளியின் பொய்யான குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது. தேசத்தின் உண்மை, நீதி மற்றும் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பாக தனது …
-
மதுபானப் போத்தல்களுக்கான புதிய ஸ்டிக்கர் முறையை மாற்றியமைத்து, மதுபானத்தை விற்பனை செய்து மோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுமென, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். ருவான்வெல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் …
-
சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தர்மன் சண்முகரத்னத்தை தவிர, காக் சோங் (வயது -75), டான் கின் லியான் (வயது -75) ஆகிய இருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களை பின்னுக்கு தள்ளி 70.4 …
-
வடக்கு, கிழக்கில் குருந்தூர், தையிட்டி, செட்டிகுளம், நாவற்குழி போன்ற இடங்களில் அரச அனுசரணையுடன் காணி அபகரிப்புகள் இடம்பெறுகின்றன எனும் உண்மையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையினூடாக வெளிக்கொணரப்பட வேண்டுமென, தமிழ் மக்கள் தேசிய …
-
இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்ததாக மேல் மாகாணத்தில் 200 மின்சார பஸ்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்காக நிறுவனங்களிடமிருந்து ஆர்வத்தை கோரும் (Expression Of Interest) அறிவித்தலை அடுத்த வாரம் வெளியிடுமாறு போக்குவரத்து சபை தலைவருக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல …
-
இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள காலி மாவட்டத்தின் சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் அண்மையில் (2023 ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில்) மரணமடைந்தனர். மேலும் சில கைதிகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களது மரணத்துக்கு நோய்க்கிருமியொன்று காரணமென முதலில் அறிவித்த மருத்துவ துறையினர், …
-
இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைமைக்கு முக்கிய காரணம் கடந்த காலத்தில் இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இந்த நாட்டு மக்களை மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரித்து ஆட்சி செய்தமையே என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சர்வதேச புகழ் பெற்ற …
-
வடகிழக்கு யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர்களின் உறவுகளுக்கான விசாரணை தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (03) இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையின் கீழ் நடைபெற்ற இவ் வாக்குமூல பதிவில் தம்பலகாமம், கிண்ணியா, …