29
உலகிலேயே மிக குள்ளமான இராணுவ ஜெனரல் டாம் தம்ப் என்பவர் தான்.
இவர் போர் வீரர் அல்ல. சர்க்கஸ் கோமாளி. 1844- இல் பிரிட்டன் ராணி விக்டோரியா தன் செல்ல நாயுடன் சர்க்கஸ் பார்க்க சென்றார். அப்போது அங்கிருந்த டாமை பார்த்து நாய் குரைக்க தொடங்கியது. டாம் தனது பொம்மை வாளை உருவி அந்த நாயுடன் சண்டையிட்டார். இதை பார்த்து சிரித்த ராணி, அவருக்கு இராணுவ வீரர்களுக்கு தரும் ஜெனரல் பதவியை வழங்கினார்.