12
இலங்கையின் பிரபல டைல்ஸ் உற்பத்தி நிறுவனமான மெக்டைல்ஸ் லங்கா
நிறுவனத்தின்(Macktiles Lanka) 44 ஆவது காட்சியறை இரத்தினபுரி நகரில்அண்மையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் பொது
முகாமையாளர் நிரோஷன் பனன்வல, மல்டிலக் நிறுவன பொது முகாமையாளர் மிஹிரன் ஒபாத மற்றும் தினேஷ் எல்லாவல உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்