27
அனைத்து ஆன்மாக்கள் தினத்தை முன்னிட்டு லேக்ஹவுஸ் கிறிஸ்தவ சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதன்போது லேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி.ஆர். விஜேவர்தன உட்பட நிறுவனத்தில் பணியாற்றி உயிரிழந்த சகல ஊழியர்களும் நினைவுகூரப்பட்டனர்.