36
கொழும்புத் தமிழ் சங்கம் நடத்திவரும் தமிழர் செவ்வியல் ஆடல் 2024 மூன்று நாள் நிகழ்வின் முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வின் சிறப்பு மலரை, விழாவுக்கு தலைமை வகித்த கொழும்புத் தமிழ்ச் சங்க தலைவி சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திராவிடமிருந்து இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பெறுவதையும் பேராசிரியர் சபா ஜெயராஜா மற்றும் அதிதிகளையும் படத்தில் காணலாம்.