8
பயிர்களை சேதம் செய்யும் பூச்சிகளை பிடித்து தின்பதால் இந்த ப்ரேயிங் மாண்டீஸ் பூச்சிகளை விவசாயிகளின் நண்பன் என்றும் கூறுகிறார்கள்.
சிறிய வகை மாண்டீஸ்கள் ஈ, கிரிக்கெட் பூச்சி போன்றவற்றை உண்ணும். பெரிய வகை பூச்சிகள் வெட்டுக்கிளி, கிரிக்கெட் பூச்சி ஆகியவற்றை சாப்பிடும்.