10
துரோகிகள்
யானை உண்ட விளாம்பழத்தை
நல்ல விலைக்கு விற்றார்கள்
வாங்கினேன் புகைப்பதற்கு .
எரியாத விறகுகளையும்
உச்ச விலைக்கு விற்றார்கள்
வாங்கி புகைத்தேன்
நுளம்பு தொல்லை இல்லை.
அழுகிய பழங்களை
பரிசளித்தார்கள்
விதைத்தேன்
முளைத்தது