39
பூவிதழில் புன்னகையும்
பட்டறியா தேன்சுவையும்
‘நா”‘ வசைவில் கொட்டிவிடும்
நானிலத்தின்
பூக்களான− சிறுவர்கள்
நாளைய இராச்சியத்தின்
நவரத்தின முத்துக்களாய்
மின்னிடவே
குவலயத்து சொத்துகளான
குழந்தைகளைக்
கொண்டாடி மகிழ்வோம்
என்றும் மாறிடாப்பற்றுடனே