உலகின் மிகப் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான அன்டனோவ் 124 (ANTONOV-124) நேற்று முன்தினம் (28) கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்கியது. மத்திய ஆபிரிக்க குடியரசில் சமாதானப்பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கையின் படையினருக்கு எம்.ஐ. 17 ஹெலிகொப்டர் (MI-17 Helicopter) ஒன்றை கொண்டு…
June 30, 2024
-
-
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில் போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினரில் பலர் ரஷ்ய பிரஜைகளாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அவர்கள் ரஷ்ய பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். உக்ரைன் கள முனைகளில் சிக்குண்டவர்களை மீட்டுத் தருமாறு…
-
“எமது மலையக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுத் தரும் பொறுப்பை, சர்வதேச சமூகத்திடம் நாம் ஒப்படைக்க போவதில்லை” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். “எமக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை…
-
நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் என்பதால் தமிழ் பொது வேட்பாளரை இறுகப் பற்றி இந்த மண்ணில் தமிழினம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்…
-
2024 ஆம் ஆண்டுக்கான ‘ஜனாதிபதி சுற்றாடல் விருது’ வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (28) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால்…
-
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை நிறைவேற்றுவதற்காக ஜூலை 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் விசேட பாராளுமன்ற அமர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விசேட பாராளுமன்ற அமர்வை நாளை மறுதினம் 02ஆம் திகதியும் புதன்கிழமை 03ஆம் திகதியும் கூட்டுவதற்கு கடந்த…
-
இலங்கையின் பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் பொதுப் போக்குவரத்து சேவைகள் நேற்று முதல்…
-
பூர்வீக நிலத்தில் ஒரு அங்குல நிலத்துக்கு கூட உரிமை இல்லாதிருந்த 24 இலட்சம் குடும்பங்களுக்கு தற்போது “உறுமய” என்ற காணி உறுதி வழங்கப்படுவதால், நாட்டில் காணிகளின் விலை குறையும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்துக்குச் சொந்தமான பெருமளவிலான காணிகளை…
-
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்துக்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 6,22,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை (11.6 பில்.) 1,160 கோடி ரூபாவை (27) விடுவித்துள்ளது. இந்த…
-
கடந்த இருபது ஆண்டுகளாக பாரம்பரிய தேயிலை உற்பத்திப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவரும் பெட்னா நிறுவனம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில் மூலம் கைகொடுக்க முன்வந்துள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான இரு தரப்பு ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம்…