பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் திறன் கடந்த 04 வருடங்களில் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அண்மையில் வெளியிடப்பட்ட உயர்தரப் பெறுபேறுகளின்படி இவ்வருடமும் 45,000 மாணவர்கள் பல்கலைக்கழக கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும்…
June 16, 2024
-
-
காசாவில் இடம்பெற்று வரும் போரை நிறுத்தி சுதந்திர பலஸ்தீனத்தை வழங்கக் கோரி குருநாகலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குருநாகல் வாழ் முஸ்லிம்களினால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் (14) குருநாகல் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக ஜும்ஆ தொழுகையின் பின்னர் நகர சிவில்…
-
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹோமாகம தர்ம ரஷ்மி பொசன் பண்டிகை எதிர்வரும் 21ஆம், 22ஆம், 23ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. தியகம, பிடிபன, தாம்பே, மீகொட, கொடகம, பனாகொட, ஹோமாகம ஆகிய இட ங்களை இணைத்து 13 கிலோமீற்றர்…
-
இந்த கடன் தவணையை பெற்றுக்கொண்டதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கமைய இலங்கை செயற்படுகின்றமைக்கான சான்றிதழ் கிடைத்துள்ளதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானத்துறை பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த தெரிவித்தார். இதன் மூலம் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பாரிய பலம் கிடைப்பதுடன்,…
-
13ஆவது திருத்தச் சட்டமானது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்காக மாத்திரமல்ல. அது இலங்கை மக்களுக்குரியதென, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று முன்தினம் (14)…
-
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை கடனை பெற்றுக்கொள்வதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுவதுடன், வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நாடு உருவாக்கப்படுமென்று நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தனர். மூன்றாம் தவணை கடன்…
-
இந்தியாவின் மேற்கு வங்கத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 75 கிலோ ஹசீஸ் போதைப்பொருளுடன் 02 சந்தேக நபர்கள் தமிழ்நாட்டு வேளாங்கண்ணியில் கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இந்திய ரூபாவில் சுமார் 150 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.…
-
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (15) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்திரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தை தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர். இலங்கை கிரிக்கெட்…
-
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் சுமார் 70 மாணவர்களின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் அம்மாணவர்கள் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். பரீட்சைகள் திணைகளத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக காதுகளை மறைத்து பர்தா அணிந்து…
-
ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும் என்பது இறை நியதியாகும். இம்மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்பது உண்மைதான். ஆனால் நாம் என்னதான் தத்துவம் பேசினாலும் உறவைப் போல பிரிவை எந்த ஓர் இதயமும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை அல்லவா?…