“எனது கவிதைகள் ‘புழுதி’ போன்றன. எத்தனை முறை தட்டி உதறி விட்டாலும், உங்கள் மனங்களிலும், நினைவுகளிலும் மீண்டும் மீண்டும் ஒட்டிக் கொள்ளும்” என்ற முன்னுரையோடு, அம்மாக்களுக்கு சமர்ப்பணம் செய்து காரையன் கதன் தந்திருக்கின்ற நூல் ‘புழுதி’. நேர்த்தியான அச்சமைப்பில் ‘தாயதி’ வெளியீடாக,…
June 2, 2024
-
-
க.பொ.த. உயர்தர பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி கிர்த்திகா பத்மலோஜன் யாழ். மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார். இதேவேளை யாழ்.மாவட்டத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவனான மதியழகன் டினோஜன் முதலிடத்தை பெற்று பொறியியல் பீடத்துக்கு தெரிவாகியுள்ளார்.…
-
அக்கரைப்பற்று ஸ்ரீஇராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலிருந்து இவ்வருடம் இருவர் வைத்தியத்துறைக்கு தெரிவாகியுள்ளதுடன், கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்திலிருந்து சட்டத்துறைக்கு ஒருவரும் தெரிவாகியுள்ளார். ஆலையடிவேம்பு கோட்டத்தில் 77 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு பெற்றுள்ளதாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் க.கமலமோகனதாசன் தெரிவித்தார். அக்கரைப்பற்று இராமகிருஸ்ண…
-
Black List பண்ணப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு நிதி மற்றும் கைத்தொழில் அமைச்சுகள் இணைந்து ‘RE ENERGISE’ என்ற பெயரில் இத்திட்டத்தை அமுல்படுத்துகின்றன கோவிட்19 தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதில் சிரமங்களுக்குள்ளானவர்களுக்கு இந்த வாரம் முதல்…
-
பாராளுமன்றம் நாளை மறுதினம் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதிவரை கூட்டப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (28) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது பற்றி தீர்மானிக்கப்பட்டது.…
-
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என குஜராத்தில் கைது செய்யப்பட்ட 04 இலங்கையரையும் வழிநடத்தியதாக கூறப்பட்ட சந்தேக நபர் கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்தேக நபரை 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது…
-
நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு ஜூன் மாத கொடுப்பனவும் அதே மாதம் வழங்க ஏற்பாடு நலன்புரி சபையினால் அதிகரிக்கப்பட்ட முதியோருக்கான 2024 மே மாத கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான சுமார் 1,518 மில்லியன் ரூபா நிதி மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…
-
நாட்டில் தற்போது நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு, கண்டி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை…
-
இந்தியாவின் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பத்தால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒடிசா மாநிலத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு கடந்த…
-
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் நாளை திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் சிறந்த தீர்வை…