18
தொழிற்சாலை பணியாட்கள் (பெண்/ஆண்) கம்பஹா மாவட்டத்திலுள்ள ஏற்றுமதி செயற்பாட்டு கம்பனியொன்றிற்கு தமிழ் (45 வயதிற்கு) ஆண் மற்றும் பெண் வேலையாட்கள் வாசனைப் பொருட்களை பிரித்தெடுத்து பொதியாக்குவதற்கு தேவை. கவர்ச்சிகரமான சம்பளம், வரவுப்படி, இலவச போக்குவரத்து மற்றும் தங்கிமிடம், சீருடை/இரு முறை மாற்றுக்களின் அடிப்படையில் வேலை. தொடர்பு 077 1030782, 071 9388789/033 2030100 – நீடிப்பு – 220