Home » ஆபத்துக்களை கடந்து இடம்பெயரும் விலங்குகள்

ஆபத்துக்களை கடந்து இடம்பெயரும் விலங்குகள்

by Damith Pushpika
May 5, 2024 6:26 am 0 comment

காலநிலை மாற்றத்தால் ஒவ்வொரு வருடமும் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் விலங்குகளின் இடம்பெயரும் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை.

ஜூலை முதல் ஒக்டோபர் வரையிலான மாதங்களில் ஒவ்வொரு வருடமும் 2 மில்லியன் விலங்குகள் தான்சானியாவில் இருக்கும் Serengeti National பார்க்கிலிருந்து கென்யாவிலிருக்கும் Maasai Mara National Reserveக்கு இடம்பெயர்கின்றன.

இந்த இடம்பெயர்வு உலகின் நவீன அதிசயங்களில் ஒன்று. Wildebeest எனப்படும் ஆபிரிக்க மான்களே அதிகம் இடம்பெயர்கின்றன. தான்சானியாவிலிருந்து கென்யா செல்லும் வழியில் விலங்குகள், Mara என்ற ஆற்றைக்கடக்க வேண்டும்.

இந்த Mara ஆற்றிலிருக்கும் எக்கச்சக்கமான முதலைகளிடமிருந்து தப்பித்து, (Maasai Mara என்ற இடத்தில் சிங்கங்களின் எண்ணிக்கையும் அதிகம், மக்களால் வேட்டையாடப்படும் விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகம்.) இத்தனை ஆபத்துகள் இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் இடம்பெயரும் விலங்குகளின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division