47
இயங்க வேண்டும்
இயங்கிக் கொண்டே
இருக்க வேண்டும்
இயங்காமை
இல்லையேல்
எதுவுமே இயங்காது
இயற்கையும்…
ஏதோ ஒழுங்கில்
இயங்கிக் கொண்டுதான்
இருக்கின்றது
இறைவன் படைப்பும்
இதுவே…