Home » ஏப்ரல் 08ஆம் திகதி முழு சூரிய கிரகணம்

ஏப்ரல் 08ஆம் திகதி முழு சூரிய கிரகணம்

வட அமெரிக்காவில் அவதானிக்கலாம்

by Damith Pushpika
March 31, 2024 7:45 am 0 comment

முழு சூரிய கிரகணம் எதிர்வரும் ஏப்ரல் 08ஆம் திகதி தோன்றுமென்பதுடன், சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியுமெனவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது, முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது. எப்போதாவது அரிதாகவே முழு சூரிய கிரகணம் தோன்றும்.

இந்நிலையில் வட அமெரிக்கர்கள் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044ஆம் ஆண்டிலேயே கிடைக்குமெனவும், நாசா மேலும் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division