Home » கொடூர ஆட்சி நடத்திய அரசிகள்

கொடூர ஆட்சி நடத்திய அரசிகள்

by Damith Pushpika
March 31, 2024 6:09 am 0 comment

இலஸ் கோச்

புஞ்சன்வால்டின் சூனியக்காரி என்ற பெயர் பெற்றவர் இந்த இலஸ் கோச். சிறை வாசிகளை மிகவும் சித்திரவதை செய்து வந்தவர்.

இவர் நாசி படையில் வேலை செய்து வந்த அதிகாரியின் மனைவி. இவரது சைக்கோத்தனமான குணம் மிக கொடூரமான தண்டனைகள் தரவைத்தது. சிறைவாசிகளை கொடூரமாக தாக்குவது இவருக்கு பிடித்த செயல். மேலும், அவர்களை பாலியல் செயல்களில் ஈடுபடுத்தி இன்பம் கண்டுள்ளார். மேலும், பச்​ைச குத்தியிருந்தால், அவர்களது தோலை உரித்து எடுப்பது போன்ற செயல்களிலும் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

****

மைரா ஹிண்ட்லி

ஒரு காலத்தில் பிரிட்டனில் மிகவும் வெறுக்கப்பட்ட பெண்ணாக இருந்த பெண், மைரா ஹிண்ட்லி. இவரும், இவரது காதலரும் சேர்ந்து 1960களில் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். ‘தி மூன் மர்டர்ஸ்’ என்ற வழக்கில் இந்த தம்பதி கற்பழிப்பு, சித்திரவதை, குழந்தை கொலைகள் மற்றும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். அதனால் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2002ஆம் ஆண்டு நவம்பரில் மைரா ஹிண்ட்லி சிறையிலேயே மாரடைப்பு மற்றும் சுவாச கோளாறு காரணத்தால் இறந்து போனார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division