Home » அம்மா

அம்மா

by Damith Pushpika
March 3, 2024 6:45 am 0 comment

அணுவை உயிராக்க
கருவைத் தந்து..
கருவினை உடலாக்க
உயிரைத் தநது..

உடலினை உருவமாக்க..
இரத்தமும் சதையும் தந்து.
உடல் அது வளர
தன்னை உருக்கி..

நீ அனைத்தும் உணர
உணர்வு தந்து..
ஈர் ஐந்து மாதம்
உனைக் காக்க
கொடியைத் தந்து..

காத்திருந்து……..
மனதினைப் பிடித்து..
உணர்வினை அடக்கி..
பசியினைக் கடந்து..

வலியினை முறித்து..
உடலினைக் கிழித்து
உனைப் பெற்றேடுத்த
பெருந் தெய்வம்
“அம்மா”

இனியவன் சங்கானை

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division