53
‘அஸ்வெசும’ நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் பயனாளிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை ஆராயும் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 29ஆம் திகதி கலந்துகொண்டார். ஜனாதிபதி ஒருவர் வில்கமுவ பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும்.