Home » பாக்குநீரிணையை நீந்திக் கடந்து தன்வந்த் சாதனை படைப்பு
தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை

பாக்குநீரிணையை நீந்திக் கடந்து தன்வந்த் சாதனை படைப்பு

by Damith Pushpika
March 3, 2024 7:00 am 0 comment

திருகோணமலை இந்துக் கல்லூரியின் 13 வயது மாணவன் ஹரிகரன் தன்வந்த், தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார்வரை பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் தன்வந்த் புதிய சாதனையை படைத்துள்ளதுடன், அவரது பயிற்றுனரது சாதனையையும் முறியடித்துள்ளார்.

நேற்று முன்தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில் தனுஷ்கோடியிலிருந்து நீச்சல் பயணத்தை ஆரம்பித்த தன்வந்த், மதியம் 2.00 மணியளவில் தலைமன்னாரை அடைந்தார். தனுஷ்கோடி முதல் தலைமன்னார்வரை 32 கிலோமீற்றர் தூரத்தை மிகக் குறைந்த நேரத்தில் நீந்திக் கடந்து இலங்கையில் தன்வந்த் புதிய சாதனை படைத்துள்ளார்.

09 மணிநேரம் 37 நிமிடங்கள் 54 செக்கன்களில் இம்மாணவர் நீந்திக் கடந்து சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division