Home » காதலர் தினம்

காதலர் தினம்

by Damith Pushpika
February 11, 2024 6:00 am 0 comment

வந்து விட்டாது ஒரு நாள்
இந்த காதலர் தின திருநாள்
உன்னை பார்த்த முதல் நாள்
என் நெஞ்சில்
காதல் பூத்த திருநாள்

வாழ்க்கை மாறிய புது நாள்
தேவதையே என்
காதலியாக வந்த
திருநாள்
வார்த்தை பரிமாறிய
முதல் நாள்
அவளே

என் வாழ்வின் மணநாள்
இரு இதயம்
இணையும் முதல் நாள்
காதலர் தின திருநாள்

தாரா

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division