44
இறக்குமதி செய்யப்பட்ட கடலுணவு விநியோகிக்கும் கம்பனிக்கு, விற்பனைப்
பிரதிநிதி பதவிக்கு வெற்றிடங்கள் உண்டு. 40 வயதிற்கு குறைந்த O/L மற்றும் A/L
சித்தியடைந்திருத்தல். விற்பனைத் துறையில் 02 வருடத்திற்கு மேல் அனுபவம்
இருத்தல் வேண்டும். உங்களுக்கு மேற்படி தகைமைகள் இருப்பின் உங்களது
சுயதரவுப் பத்திரத்தை எமக்கு அனுப்புங்கள். சீபுட் பெக்டரி பிரைவட் லிமிட்டட்,
இல.315, ஆர்.ஏ.டி. பெல்வத்த, கொழும்பு – 03
0772241914/ [email protected]