Home » லெஜெண்ட் சரவணன்

லெஜெண்ட் சரவணன்

by Damith Pushpika
January 28, 2024 6:27 am 0 comment

பிரபல தொழிலதிபர் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நடித்த படம், ‘லெஜெண்ட்’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கி இருந்தனர். ஊர்வசி ரவுதெலா, விவேக், பிரபு உட்பட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இதையடுத்து அவர் அடுத்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் தனது சமூக வலைதளத்தில், அடுத்த படத்தின் பணி தொடங்கிவிட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். கூடவே வெளிநாடுகளில் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division