52
எள்ளளவும்
சந்தேகமில்லை
நான்
இயற்கையை
மிகவும்
நேசிக்கின்றேன்
காலை முதல்
மாலை வரை
ஏராளமான
சந்தோஷம்,
சந்தேகமில்லை !…
ஏன் என்றால்
நான்….
இயற்கையை
மிகவும்
இன்பமாக
நேசிக்கின்றேன்,
நீங்களும்
இயற்கையை
நேசியுங்கள்…
எள்ளளவும்
சந்தேகமில்லை
ஏன் என்றால்
இறைவன்
படைப்பில்
எல்லாம்
மிகவும்
இன்பமானவையே !