45
கொழும்பு 12இல் அமைந்துள்ள BAKE SHOP இற்கு ஆண் பேக்கர் ஷெஃப் (Baker Chef) ஒருவர் தேவை. அனுபவம் – 2 வருடங்கள்’, கவர்ச்சிகரமான சம்பளம், இலவச உணவு பானங்கள், தங்குமிட வசதி, இலவச சீருடைகள், நலன்புரி வசதிகள், உங்களது விண்ணப்பப் படிவங்களை Whatsapp மூலம் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பவும். (077 2300450/0777 227381).
003483