Home » டெங்கு தகவல் அறிய விசேட தொலைபேசி எண்
நுளம்புகள் பரவும் இடங்கள் உட்பட

டெங்கு தகவல் அறிய விசேட தொலைபேசி எண்

by Damith Pushpika
January 7, 2024 6:20 am 0 comment

டெங்கு நோயை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் விபரங்களை அறிந்துகொள்ளும் நோக்குடன் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு பிரிவில் நேற்று (06) முதல் நிறுவப்பட்டுள்ள 011-7 966 366 என்ற தொலைபேசி இலக்கத்துடன் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்கள் உட்பட காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை டெங்கு நோய் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவும் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை பற்றிய விபரங்களையும் தெரியப்படுத்தலாமென்றும் அவர் அறிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division