110
சாதியில் வந்தது பாதியிலே
பெரும் பீதியைத் தந்தது வீதியிலே
பாரதி எழுதினார் ஏட்டினிலே
பெரும் பகட்டாய் படித்தோம்
வீட்டினிலே!
மானிடர் பிறந்த பூமியிலே
ஏனிந்த பாவங்கள் நாட்டினிலே
சண்டை சச்சரவை அழித்திடலாம்
அமைதி காக்க மண்ணிலே
ஏன் நீர்த்துளிகள் கண்ணிலே
பூக்கட்டும் ஒரு புது இலங்கை!