63
காற்றின் மூலக் கூறுகள் மிகவும் மென்மையானது. ஸ்ட்ரோவை (strow) சவர்க்கார நீரில் முக்கி எடுத்தால், சவர்க்காரத்தின் ஒட்டுதல் தன்மை காரணமாக நீரைப் படர வைத்து அது அந்த ஸ்ட்ரோவில் இருக்கும் மிகுதி இடங்களை நிரப்பிக் கொள்ளும்.
அவ்வாறு பரவியிருக்கும் சவர்க்கார நீரை நாம் ஊதும் போது காற்றின் மூலக்கூறுகள் அந்த வேகத்தில் முன்சென்று நீர்ப்பரப்பில் மோதி அதை முன்னால் தள்ளும்.