Home » ஜனாதிபதி-இந்திய புதிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஜனாதிபதி-இந்திய புதிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

by Damith Pushpika
December 24, 2023 7:00 am 0 comment

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ சந்தோஷ் ஜா நேற்று முன்தினம் (22) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததுடன், தனது நற்சான்றுப்பத்திரத்தை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்த போது பிடிக்கப்பட்ட படம். ஜனாதிபதியுடன் அமைச்சர் ரமேஷ் பத்திரண, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division