இந்த ஆண்டின் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான விருதை சிலுமின செய்தி ஆசிரியர் தாரக விக்கிரமசேகர, சுதந்திர பத்திரிகை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ஹனா இப்ராஹிமிடமிருந்து விருது பெறுகின்றார்.
97
விஜய பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன, சிறந்த கட்டுரைக்கான தகுதி விருதை சிலுமின பத்திரிகை ஊடகவியலாளர் வஜிர லியனகேக்கு வழங்கினார்.
இந்த ஆண்டின் சிறந்த சுற்றாடல் அறிக்கையிடலுக்கான விருதை சிலுமின கட்டுரை ஆசிரியர் சுபாஷினி ஜயரத்ன, அருண பத்திரிகையின் ஆசிரியர் மஹிந்த இலேபெருமவிடமிருந்து பெறுகின்றார்.
சிலோன் டுடே ஆசிரியர் விந்தியா அமரநாயக்க, சிலுமின பத்திரிகையின் ஊடகவியலாளர் டானியா மோசஸுக்கு இவ்வாண்டின் சிறந்த சமூக அபிவிருத்தி அறிக்கையிடலுக்கான விருதை வழங்கினார்.
சிலுமின பத்திரிகையின் பௌஸ் மொஹமட்டுக்கு வருடத்தின் சிறந்த விளையாட்டு அறிக்கைக்கான விருதை இலங்கையின் தொழில்சார் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத்,வழங்கினார்.